SuperTopAds

கிளாலியில் தனியார் காணியை பிடுங்க கடற்படை முயற்சி..! பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது..

ஆசிரியர் - Editor I
கிளாலியில் தனியார் காணியை பிடுங்க கடற்படை முயற்சி..! பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது..

கிளாலியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி 5 ஏக்கரை கடற்படையினருக்கு அளவீடு செய்து வழங்க எடுத்த முயற்சி 

பொதுமக்களின் எதிர்பால் கைவிடப்பட்டுள்ளது.அளவீட்டு பணிக்காக நில அளவையாளர்கள் அப்பகுதிக்கு காலை சென்றுள்ளனர். 

இந்நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.