இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி அப்துல் கலாமின் 90வது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது..

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் 90வது பிறந்த தினம் இன்று யாழ்.நுாலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் இந்திய துணை துாதுவர், யாழ்.மாநகர முதல்வர், வடமாகாணசபை அவைத் தலைவர், மற்றும் அரசியல் முக்கியஸ்த்தர்கள்,
துாதரக அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.