கடத்தல் கும்பலை முற்றுகையிட்ட கடற்படையினர்! கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம், பொருட்கள் மீட்பு..
பூநகரி பள்ளிக்குடா கடற்கரையில் சுமார் 12 மூடைகளில் கட்டப்பட்ட 895 கிலோ மஞ்சள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்படையினரால் மீட்டகப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பள்ளிக்குடா கடலினூடாக மஞ்சள் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலில் அடிப்படைகள்
குறித்த முற்றுகை இடம்பெற்றது. மஞ்சளை கடத்தியவர்கள் மன்னார் பேசாலை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில்
கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்