நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் 10வது நிர்வாகி இன்று காலை சிவபதமடைந்தார்..

ஆசிரியர் - Editor I
நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் 10வது நிர்வாகி இன்று காலை சிவபதமடைந்தார்..

நல்லுார் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10வது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று சிவபதமடைந்தார். 

1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு