யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
இதன்படி 56 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்த பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.