வடிவேலுக்கு தொடர் ஏமாற்றம்!! 'நாய் சேகர்' தலைப்பு பறிபோனது

ஆசிரியர் - Editor II
வடிவேலுக்கு தொடர் ஏமாற்றம்!! 'நாய் சேகர்' தலைப்பு பறிபோனது

மிக நீண் கால இடைவெளியின் பின் வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர்' என்ற புதிய திரைப்படத்தின் பெயர் பறிபோயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுராஜ் இயக்கத்தில் தாயாராகும் குறித்த படத்திற்கு மாற்று பெயர் தொடர்பில் படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு