SuperTopAds

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பார் மரணம்!!

ஆசிரியர் - Editor II
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பார் மரணம்!!

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று புதன்கிழமை உயிரிழந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் மறைவுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.