கண்ணீர் அஞ்சலி - அமரர் பொன்னுத்துரை தவராஜா (யாழ். குரும்பசிட்டி)

யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் பொன்னுத்துரை தவராஜா அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.