சொந்த உலக சாதனையை முறியடித்து தங்கம் வென்றார் நேர்வே வீரர்!!

ஆசிரியர் - Editor II
சொந்த உலக சாதனையை முறியடித்து தங்கம் வென்றார் நேர்வே வீரர்!!

ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டத்தில் நோர்வே நாட்டின் வீரர் கார்ஸ்டன் வார்ஹோம் தங்கம் வென்றதுடன், தனது சொந்த உலக சாதனையையும் முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். 

இறுதிப் போட்டியில் 400 மீற்றர் தூரத்தை வார்ஹோல்ம் 45.94 வினாடிகளில் நிறைவுசெய்தார். முன்னதாக அவர் குறித்த தூரத்தை 46.70 வினாடிகளில் நிறைவு செய்து உலக சாதனை படைத்தார்.  இந் நிலையிலேயே அந்த சாதனை தற்சமயம் முறியடித்து, புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு