ஷேன் வோர்னுக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
ஷேன் வோர்னுக்கு கொரோனா!!

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஷேன் வோர்ன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்து கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார்.

அணியின் நிர்வாகக் குழுவின் மாற்றொரு பெயரிடப்படாத உறுப்பினர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்ததையடுத்து, ஷேன் வோர்ன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந் நிலையில் தனிமைப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனை முடிவுகளிலேயே அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு