சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!! -இசுரு உதான அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!! -இசுரு உதான அறிவிப்பு-

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரராக விளங்கிய இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

33 வயதான இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இசுரு உதான் ஒருநாள் போட்டிகளில் 16.92 துடுப்பாட்ட சராசரியுடன் 237 ஓட்டங்கள் ஒரு அரைச் சதம் மற்றும் 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் ரி-20 போட்டிகளில் 256 ஓட்டங்கள் மற்றும் ஒரு அரை சதம் மற்றும் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு