கொரோனா 3ஆம் அலையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும்!! -எச்சரிக்கும் நித்தியானந்தா-

ஆசிரியர் - Editor II
கொரோனா 3ஆம் அலையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும்!! -எச்சரிக்கும் நித்தியானந்தா-

இந்தியாவில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது அவர்கள் கொரோனா தொற்றின் 3 ஆம் அலையை வரவேற்பது போல உள்ளது என்று நித்தியானந்தா எச்சரித்துள்ளார். 

தான் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர். குறித்த வீடியோவில் மேற்படி எச்சரிக்கையினை விடுத்துள்ளார். 

3 ஆம் அலை மோசமானதாக இருக்கும். எனவே நான் எனது பக்தர்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இல்லையென்றால் ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


Radio