கள்ளக் காதலனுடன் ஓடி குடும்ப பெண்!! -நிர்வாணமாக்கி கணவனை தோளில்சு மக்கவைத்து நூதன தண்டனை-
குடும்பத்தை விட்டு கள்ளக் காதலனுடச் ஓடிச் சென்ற இளம் பெண்ணின் ஆடைகளை உருவி கணவனை தோளில் சுமக்க வைத்து ஊர்வலம் நடத்தி நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் குஜராத்தின் தகோத் மாவட்டத்தில் உள்ள தன்பூர் தாலுகாவின் கஜூரி பழங்குடியினர் கிராமத்தில் 23 வயது பெண் அண்மையில் தனது கணவரைவிட்டு வேறொரு ஆணுடன் ஓடியுள்ளார். அவரது கணவரும் மற்ற கிராமவாசிகளும் ஓடிச் சென்றவர்களை கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.
அந்த பெண்ணுக்கு கிராமத்தில் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அந்த பெண்ணின் ஆடைகளை உருவி அவரை அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்று உள்ளனர்.
அது மட்டுமின்றி அரை நிர்வாணத்தில் அந்த பெண் கணவரை சுமந்து செல்ல வேண்டும் என்ற தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது.
இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவியது இதை தொடர்ந்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவர், மாமனார், உள்பட 18 பேரை கைது செய்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.