SuperTopAds

ஜிம்பில் முதலமைச்சர் ஸ்டாலின்!!

ஆசிரியர் - Editor II
ஜிம்பில் முதலமைச்சர் ஸ்டாலின்!!

68 வயதான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உண்டு. தினமும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

குறிப்பாக தேர்தல் பிரசாரத்தின் போது பெரும்பாலும் அவர் நடைபயிற்சி மேற்கொண்ட படியே வாக்கு சேகரித்தார். தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார். 

அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.