மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!! -தமிழக அரசு இன்று அறிவித்தது-

ஆசிரியர் - Editor II
மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு!! -தமிழக அரசு இன்று அறிவித்தது-

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரைக்கும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அங்கு நாளை வரையே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 28 ஆம் திகதி நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு