தேசிய பேக்கரி உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு! 5 ரூபாய் முதல் 10 ரூபாய்வரை விலை அதிகரிப்பு..

ஆசிரியர் - Editor I
தேசிய பேக்கரி உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு! 5 ரூபாய் முதல் 10 ரூபாய்வரை விலை அதிகரிப்பு..

பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தொிவித்திருக்கின்றது. 

அதன் அடிப்படையில் அனைத்து பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு