யாழ்.ஊர்காவற்றுறை - சுருவில் கடற்கரையில் இறந்த திமிங்கிலம் கரை ஒதுங்கியது..

யாழ்.ஊர்காவற்றுறை - சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியிருக்கின்றது.
இன்று காலை இறந்து கரை ஒதுங்கிய திமிங்கிலம் பொதுமக்களால் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதனை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.