SuperTopAds

செவ்வாயை கிரகத்தை படம்பிடித்த ஜூராங் ரோவர்!! -அரிய 3 படங்களை வெளியிட்ட சீனா-

ஆசிரியர் - Editor II
செவ்வாயை கிரகத்தை படம்பிடித்த ஜூராங் ரோவர்!! -அரிய 3 படங்களை வெளியிட்ட சீனா-

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிக்காக சீனா கடந்த ஆண்டு லாங் மார்ச்-5 என்ற ரொக்கெட் மூலம் தியான்வென் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

குறித்த விண்கலம் கடந்த மாதம் 22 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அதிலிருந்த ஜூராங் என்ற ரோவர் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. 

இந்நிலையில் அந்த ரோவர், தான் தரையிறங்கிய தளம், செவ்வாயிலுள்ள மண் உள்ளிட்ட 3 புகைப்படங்களை அனுப்பியுள்ளது.