SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி! யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் பரிசோதனைகளில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி! யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் பரிசோதனைகளில்..

யாழ்.மாவட்டத்தில் ஒருவயது குழந்தைக்கும் நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றய தினம் 627 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

குறித்த 104 பேருக்குள் ஒரு வயதான குழந்தையும் உள்ளடங்கியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

.