நகைக் கடையின் கல்லாப்பெட்டியை பாதுகாக்கும் அணில்!!

ஆசிரியர் - Editor II
நகைக் கடையின் கல்லாப்பெட்டியை பாதுகாக்கும் அணில்!!

துருக்கியில் நகைக்கடையில் உலாவரும் அணில், கல்லாப்பெட்டியை கரிசனத்துடன் பார்த்துக்கொள்ளும் செயல் பார்வையாளர்களை வியக்கவைக்கிறது. 

அந்நாட்டில் உள்ள குறித்த நகைக்கடை உரிமையாளர் அணில் ஒன்றனை பாசமாக வளர்த்து வருகின்றனர். 

கடையின் கல்லாப்பெட்டியில் குடிக்கொண்டிருக்கும் மெமோகன் என்ற அணில் உரிமையாளர் மெஹ்மத்தை தவிர வேறு யாராவது பணத்தை எடுக்க வந்தால், கடித்துவிடுகிறது. 

நகைகளையும் பணத்தையும் உன்னிப்பாக கவனித்துவரும் மெமோகனுடன் கடைக்கு வரும் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிகின்றனர்.


Radio