டிக்டாக் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களுக்கு தடை நீக்கம்!! -உத்தரவை திரும்ப பெற்றார் ஜோ பைடன்-

ஆசிரியர் - Editor II
டிக்டாக் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களுக்கு தடை நீக்கம்!! -உத்தரவை திரும்ப பெற்றார் ஜோ பைடன்-

அமெரிக்காவில் டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் திரும்ப பெற்றுள்ளார்.

அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார். 

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்திருந்த டிக்டாக், விசாட் உள்ளிட்ட 8 சமூக வலைதளங்களை தடை செய்வதற்கான ஆணையை தற்போதைய ஜனாதிபதி பைடன் திரும்ப பெற்றுள்ளார். 


Radio