யாழ்.மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் விபத்து! ஒருவர் பலி, சம்பவ இடத்தில் பதற்றம்..

யாழ்.மட்டுவில் - பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனிமைப்படுத்தலுக்கு வெளிநாட்டவர்களை அழைத்து சென்ற பேருந்து விவசாயி ஒருவர் மீது மேதியுள்ளது. சம்பவத்தில் விவசாயி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.