10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்!! -கின்னஸ் புத்தகத்தில் பெயரை பதிவு செய்தார்-

ஆசிரியர் - Editor II
10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்!! -கின்னஸ் புத்தகத்தில் பெயரை பதிவு செய்தார்-

தென்னாப்பிரிக்கா நாட்டின் எகுர்{ஹலேனியைச் சேர்ந்த 37 வயமதன பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார்.

அந்நாட்டில் வசிக்கும் கோசியம் தாமாரா சித்தோல் என்பவர் பிரிட்டோரியா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை மூலம் இவர் குழந்தைகளை பெற்ரார். இவருக்கு 10 குழந்தைகள் உள்ளது. ஏழு ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் பிறந்து உள்ளது. 

இதுகுறித்து சோட்டெட்சி கூறும் போது  நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என்னால் அதிகம் பேச முடியாது. தயவுசெய்து  மீண்டும் பேசலாம் என்று கூறினார்.


Radio