SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! சாவகச்சோியை சேர்ந்த பெண்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! சாவகச்சோியை சேர்ந்த பெண்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தொிவித்திருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 65 வயதான சாவகச்சோியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.