பிறந்த குழந்தைக்கு கொரோனா!! -கருப்பையில் இருந்து தொற்று பரவியது-

ஆசிரியர் - Editor II
பிறந்த குழந்தைக்கு கொரோனா!! -கருப்பையில் இருந்து தொற்று பரவியது-

திருவேற்காட்டை அடுத்த வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது.

குழந்தை பிறந்த 2 மணி நேரத்தில் சுவாதிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

குழந்தையின் தாய்க்கு தொற்று இருந்த நிலையில் அந்த குழந்தைக்கு கருப்பை தொற்று மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.


Radio