யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவானது..! மாவட்டத்தில் பரவல் தீவிரம்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.கொக்குவில் பகுதியை சேர்ந்த 80 வயதான முதியவர், மற்றும் அளவெட்டி பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.