யாழ்.தெல்லிப்பழை பேரம்பலம் வைரவர் கோவில் வேள்விக்கு தயார்படுத்தப்பட்ட கிடாய் ஆடுகள்..

யாழ்.தெல்லிப்பழை பேரம்பலம் வைரவர் கோவிலில் இன்று நடைபெறவுள்ள வேள்வி உற்சபத்திற்காக வளர்க்கப்பட்ட கிடாய் ஆடுகள் உரும்பிராயில் மக்கள் பார்வைக்கு நேற்று வைக்கப்பட்டிருந்தது.
தற்போது நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடு காரணமாக குறித்த ஆலயத்துக்கு கடாக்களை கொண்டு செல்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு காட்சிப்படுத்தினர்.