யாழ்.இணுவில் - ஜே/190 கிராமசேவகர் பிரிவு முடக்கப்பட்டது..! சுகாதார பிரிவின் சிபார்சுக்கு மாவட்ட கொவிட் செயலணி ஒப்புதல்..

யாழ்.இணுவில் - கலாஜோதி கிராம் சுகாதார நடைமுறைகளுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
குறித்த பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சுகாதார பிரிவினர் கிராமத்தை தனிமைப்படுத்துமாறு
மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியிடம் சிபார்சு செய்திருந்தனர். இதற்கமைய நேற்று இரவு தொடக்கம் அமுலாகும்வகையில்
இணுவில் கலாஜோதி ஜே/190 கிராமசேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.