யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது, யாழ்.மாநகரை சேர்ந்த முதியவர்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது. யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் 72 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று பரிசோதிக்கப்பட்டிருந்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.