SuperTopAds

கருப்பு பூஞ்சை நோய்யால் 40 வயது பெண் பலி!!

ஆசிரியர் - Editor II
கருப்பு பூஞ்சை நோய்யால் 40 வயது பெண் பலி!!

இந்தியாவின் நெல்லை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் 40 வயமு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து வைத்தியர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.