SuperTopAds

என்னை காதலியுங்கள் இல்லையேல் தற்கொலை செய்வேன்!! -அனிகாவுக்கு ரசிகர் ஒருவர் விடுத்த மிரட்டல்-

ஆசிரியர் - Editor II
என்னை காதலியுங்கள் இல்லையேல் தற்கொலை செய்வேன்!! -அனிகாவுக்கு ரசிகர் ஒருவர் விடுத்த மிரட்டல்-

தமிழழ் திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக வந்த அனிகா தற்போது பிரபலமாகியுள்ளதுடன், சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இதனால் அனிகாவுக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். அவருக்கு காதல் கடிதங்களும் வருகின்றன. ஒரு ரசிகர் காதலிக்க நிர்ப்பந்தம் செய்து தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் என்று அனிகா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அனிகா தெரிவிக்கையில்:- என்னை காதலிப்பதாக சொல்லி ஒரு மெயில் வந்தது. அந்த மெயிலை பார்க்கவே பயமாக இருந்தது என்றார்.