யாழ்.நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் நுழை பக்தர்களுக்கு தடை..! ஆலய நிர்வாகம் அறிவிப்பு..

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் யாழ்.நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் பக்தர்கள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆலய வளாத்தினுள் ஆலய அறங்காவலர்கள் , குருமார்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் தவிர்ந்த வேறு எவரும் பிரவேசிக்க தற்காலிகமாக அனுமதிக்கப்படவில்லை.
என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.