கங்கனா ரனாவத்திற்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
கங்கனா ரனாவத்திற்கு கொரோனா!!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- 

கடந்த சில நாட்களாக எனக்கு கண் எரிச்சல் இருந்தது. இமாச்சல பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் கொரோனா பரிசோதனை செய்தேன். 

இன்று சனிக்கிழமை எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதும் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு