SuperTopAds

கணித பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற சாவகச்சோி இந்துக்கல்லுாரி மாணவனை வாழ்த்தி, பரிசு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்..

ஆசிரியர் - Editor I
கணித பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற சாவகச்சோி இந்துக்கல்லுாரி மாணவனை வாழ்த்தி, பரிசு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்..

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் தேசிய மட்டத்தில் 1ம் இடம்பெற்ற சாவகச்சோி இந்துக்கல்லுாரி மாணவனை நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் நோில் சென்று வாழ்த்தியுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறப்பினர் பா.கஜதீபன் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் மாணவனை வாழ்த்தியதுடன் பரிசும் வழங்கினர்.