வீரப்பன் வேடத்தில் விஜய் சேதுபதி?

ஆசிரியர் - Editor II
வீரப்பன் வேடத்தில் விஜய் சேதுபதி?

பிரபல இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், சூரியை கதைநாயகனாக வைத்து தற்போது ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அந்த படத்தின் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவர் சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பன் வேடத்தில் நடிப்பதாக ஒரு தகவல் பரவியது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு