ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற வேளை கண்கலங்கிய மனைவி!!

ஆசிரியர் - Editor II
ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற வேளை கண்கலங்கிய மனைவி!!

ஸ்டாலின் எனும் நான் என ஆளுநர் ஆரம்பிக்க, முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவிப் பிரமாணமும் செய்து கொண்டார். 

அப்போது துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். யாரும் கவனிக்காவண்ணம் கண்களை துடைத்துக் கொண்டார். பின்னர் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட ஸ்டாலினுக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு