யாழ்.போதனா வைத்தியசாலையின் 2ம், 3ம் இலக்க விடுதிகள் கொரோனா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் விடுதியாக மாற்றப்படவுள்ளது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையின் 2ம், 3ம் இலக்க விடுதிகள் கொரோனா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் விடுதியாக மாற்றப்படவுள்ளது..!

யாழ்.போதனா வைத்தியசாலையின் 2ம், 3ம் இலக்க விடுதிகள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான தனிமைப்படுத்தல் விடுதியாக மாற்றப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா கூறியுள்ளார். 

இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலை 2ம், 3ம் இலக்க விடுதிகளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும்

தனிமைப்படுத்தல் விடுதியாக மாற்றப்படவுள்ளது. மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஏனைய செயற்பாடுகள் வழக்கம்போல் செயற்படும். எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு