வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்..! இன்று தொற்றுக்குள்ளான 44 போின் விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்..! இன்று தொற்றுக்குள்ளான 44 போின் விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 37 பேர் உட்பட வடக்கில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்.கொடிகாமம் சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களை சூழவுள்ள வர்த்தக நிலையங்களை சேர்ந்த 21 பேருக்கும், உடுவில் பகுதியில் 2 பேருக்கும், யாழ்.சிறைச்சாலையில் 8 பேருக்கும்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேருக்குமாக மாவட்டத்தில் 37 பேருக்கும், வவுனியா பூவரசங்குளம் பகுதியில் இருவருக்கும், வவுனியா நகரில் ஒருவருக்குமாக 3 பேரக்கும், கிளிநொச்சியில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 3 பேருக்குமாக

மாகாணத்தில் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Radio