SuperTopAds

சாவகச்சோி இந்துக்கல்லுாரி மாணவன் கணித பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை..!

ஆசிரியர் - Editor I
சாவகச்சோி இந்துக்கல்லுாரி மாணவன் கணித பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை..!

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று யாழ்.சாவகச்சோி இந்துக்கல்லுாரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் சாதித்துள்ளார். 

2020ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் இன்று வெளியான நிலையில் கணித பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தை பெற்றிருக்கின்றார்.