சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சகாவுக்கும் கொரோனா!!

ஆசிரியர் - Editor II
சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சகாவுக்கும் கொரோனா!!

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சகாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று இரவு டெல்லியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி மோத இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்மை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Radio