தற்கொலைக்கு முயன்ற இலியானா!! -கருக்கலைப்பு செய்ததாகவும் தகவல்-

ஆசிரியர் - Editor II
தற்கொலைக்கு முயன்ற இலியானா!! -கருக்கலைப்பு செய்ததாகவும் தகவல்-

தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி இளையதளபதியுடன் நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர். 

இந்நிலையில் தமது காதலை அறிவிக்கும் வகையில் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் இலியானா வெளியிட்டிருந்தார். 

இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இருப்பினும் அண்மையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியுள்ளது. 


Radio