5 கோடி கேட்கும் பூஜா ஹெக்டே!!

ஆசிரியர் - Editor II
5 கோடி கேட்கும் பூஜா ஹெக்டே!!

நடிகை நயன்தாராவோடு நடிகை பூஜா ஹெக்டேவும் சம்பள விடயத்தில் போட்டிக்கு வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் ஜோடியாக பூஜா ஹெக்டே அறிமுகமானார். அந்த படத்துக்கு அவர் 30 இலட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

தற்போது தென்னிந்திய மொழிகளில் பூஜா ஹெக்டேவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது. எனவே சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.

இது நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு இணையானது என்று பேசுகிறார்கள். 


Radio