தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்!! -தேர்தல் தோல்வி குறித்து சுருதிஹாசன்-

ஆசிரியர் - Editor II
தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்!! -தேர்தல் தோல்வி குறித்து சுருதிஹாசன்-

தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் கமல்ஹாசன் கையில் அவருடைய கட்சியின் சின்னமான டார்ச் லைட் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதில் ‘என்னுடைய தந்தையை நினைத்து எப்போதும் நான் பெருமைப்படுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு