அரச வைத்தியசாலைகளில் ஒட்சிஜன் பற்றாக்குறை!! -24 நோயாளிகள் பரிதாப உயிரிழப்பு-

ஆசிரியர் - Editor II
அரச வைத்தியசாலைகளில் ஒட்சிஜன் பற்றாக்குறை!! -24 நோயாளிகள் பரிதாப உயிரிழப்பு-

இந்தியாவில் ஒட்சிஜன் பற்றாக்குறையால் பல்வேறு வைத்தியசாலைகளில் நோயாளிகள் உயிரிழக்கும் அவலமும் தொடர்கிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட வைத்தியசாலையில் இன்று காலை 6 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒட்சிஜன் பற்றாக்குறை மற்றம் பிற காரணங்களால் கொரோனா நோயாளிகள் உள்பட 25 நோயாளிகள் இறந்துள்ளனர்.

Radio