மியான்மாரில் தொடரும் இராணுவத்தின் வெறிச் செயல்!! -போராட்டம் நடத்திய 7 பேர் சுட்டுக் கொலை-

ஆசிரியர் - Editor II
மியான்மாரில் தொடரும் இராணுவத்தின் வெறிச் செயல்!! -போராட்டம் நடத்திய 7 பேர் சுட்டுக் கொலை-

மியான்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இராணுவ ஆட்சிக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் வீதிகளுக்கு இறங்கி போராட்டங்கள் நடங்கள் நடத்தி வருகின்றனர். 

போராட்டங்களை ஒடுக்க இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 600ற்க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இரு நாட்களாக இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்த நிலையில் நேற்று நடந்த போராட்டத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. 

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 7 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ள்ளனர். 


Radio