50 முறை 50 ஓட்டங்கள்: 200 சிக்சர்கள்!! -ஐ.பி.எல் போட்டியில் டேவிட் வார்னர் புதிய சாதனை-

ஆசிரியர் - Editor II
50 முறை 50 ஓட்டங்கள்: 200 சிக்சர்கள்!! -ஐ.பி.எல் போட்டியில் டேவிட் வார்னர் புதிய சாதனை-

ஐ.பி.எல் தொடரில் 50 ஓட்டங்களை 50 முறை எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஐதராபாத் அணித் தலைவர் டேவிட் வார்னர் தனதாக்கியுள்ளார். மேலும் அவர் 200 சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். 

இதுமட்டுமல்லாமல் ரி-20 கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ஓட்டங்கள் கடந்த 4 ஆவது வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு