பிரித்தானியாவில் தமிழினப்பற்றாளர் அமரர். மருதப்பன் நடராஜன் அவர்களுக்கு இரங்கல் (PHOTOS)
தமிழகத்தைச் சேர்ந்த தமிழின உணவர்வாளர் முனைவர் நடராஜன் நீண்ட காலமாக தமிழ் மக்களை நேசித்து, எமது போராட்டத்தை ஆதரித்த அவரது இழப்பு தமிழ் மக்களால் ஈடுசெய்ய முடியாதது. அவரது தமிழின உணர்வுக்கு நாம் தலை வணங்குகின்றோம். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.