இராணுவ சிப்பாய்கள் 3 பேர், யாழ்.சிறைச்சாலை கைதிகள் 7 பேர் உட்பட வடக்கில் இன்று 11 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
இராணுவ சிப்பாய்கள் 3 பேர், யாழ்.சிறைச்சாலை கைதிகள் 7 பேர் உட்பட வடக்கில் இன்று 11 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 8 பேர் உட்பட வடக்கில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 7 பேருக்கும், மல்லாவி பகுதியில் தொற்றுக்குள்ளான இராணுவ சிப்பாயுடன் தொடர்புடைய 3 இராணுவத்தினருக்கும், 

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உட்பட 11 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio