4 மணி நேரம் மேக்கப் போட்ட காஜல்!! -எதற்கு தெரியுமா-
காஜல் அகர்வால் கோஸ்டி இந்த படத்தில் பேய் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் 4 மணி நேரம், ‘மேக்கப்’ போட்டு நடித்தாராம். எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு வீட்டிலேயே நடித்து ஒத்திகை பார்த்துக் கொண்டாராம்.
என் திரையுலக வாழ்க்கையில், ‘கோஸ்டி’ படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று காஜல் அகர்வால் கூறுகிறார்.