யாழ்.மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி இன்று 396 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு